திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.
நம்மினத்து கிறிஸ்தவர்களுக்கு திருச்சபை வரலாறு பற்றி அதிகம் தெரியாமல் இருக்கிறது. திருச்சபைகள் கூட அதில் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை.
திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.
நம்மினத்து கிறிஸ்தவர்களுக்கு திருச்சபை வரலாறு பற்றி அதிகம் தெரியாமல் இருக்கிறது. திருச்சபைகள் கூட அதில் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை.
1. வேதத்தில் தசமபாகம் செலுத்துதல் பற்றிய போதனை
நியாயப்பிரமாணம் சீனாய் மலையில் மோசோக்கு கொடுக்குமுன்பாகக் கர்த்தர் தன்னுடைய வெளிப்படுத்தலை மக்களுக்குக் கொடுத்திருந்தார். மூன்று விஷயங்களில் அத்தகைய வெளிப்படுத்தல் தெளிவாக இருந்திருப்பதை ஆதியாகமத்தில் வாசிக்கலாம்.
கர்த்தருடைய நாளைப் பற்றி விளக்கமளிக்கும் தமிழ் நூல்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படியே தவறி இருந்துவிட்டாலும், இதுபற்றித் தெளிவான மெய்யான விளக்கத்தை அவை தந்திருக்குமா என்பது சந்தேகமே.
திருச்சபைக் கோட்பாடுகள் வேதத்தில் கர்த்தர் தந்திருக்கும் அதிமுக்கியமான அடிப்படைப் போதனைகளில் ஒன்று. அநேகர் அதுபற்றிக் கர்த்தர் வேதத்தில் விளக்கமாக எதையும் நமக்குத் தரவில்லை என்று எண்ணி வருகிறார்கள்.
போலிப் பிரசங்கிகளையும், போலிப்போதகர்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வேதம் அத்தகையோரைப் பற்றி எச்சரிக்கை செய்து சபைகளுக்குள் அவர்களுக்கு இடங்கொடுக்கக் கூடாது என்று தெளிவாகவே விளக்குகிறது.