கிறிஸ்தவ வரலாற்றில் கல்வினிசம் என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்பட்டு வந்திருக்கிற சீர்திருத்த இறையியல் பற்றி ஜே. ஐ. பெக்கர் வரைந்துள்ள ஆக்கம் இது.
கிறிஸ்தவ வரலாற்றில் கல்வினிசம் என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்பட்டு வந்திருக்கிற சீர்திருத்த இறையியல் பற்றி ஜே. ஐ. பெக்கர் வரைந்துள்ள ஆக்கம் இது.
என்னுடைய இறையியல் மாணவர்களில் சிலர், நாங்கள் வாசிக்கக்கூடிய அளவுக்கு எளிமையான ஆங்கிலத்தில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல் ஏதாவது இருக்கிறதா, என்று அடிக்கடி கேட்டிருக்கிறார்கள்.
வேதத்தை எவ்வாறு வாசித்துப் புரிந்துகொள்ளுவது? பொதுவாகவே கிறிஸ்தவர்கள் ஆதியாகமத்தில் இருந்து ஒவ்வொரு நூலாக வாசிப்பார்கள். மீண்டும் மீண்டும் அந்த நூல்களை வாசித்து அதன் பொதுவான போக்கைப் புரிந்துகொள்ளப் பார்ப்பார்கள்.
‘நம்முடைய இறையியல் தவறாக இருந்தால் நாம் விசுவாசிக்கும் அத்தனையும் தவறானவையாகிவிடும்’ என்று ஓர் இறையியலறிஞர் சொன்னதாக வாசித்திருக்கிறேன். அது உண்மைதான்.
பிரசங்கம் செய்வதைப் பற்றி நான் ஒரு நூலை எழுதியிருந்தபோதும் (பிரசங்கிகளும் பிரசங்கமும்), அதைப்பற்றி சில நாடுகளில் போதனைகள் தந்திருந்தபோதும், இன்று முதல்முறையாக “தர்க்கரீதியிலான பிரசங்கம்” செய்வதைப்பற்றி விளக்கமாக எழுதப்போகிறேன்.