பாவத்தைவிட நமக்கு அதிக தீங்கை ஏற்படுத்தக்கூடியது எதுவும் இல்லை. பாவம், நமக்கு துன்பத்தையும், மரணத்தையும், பிசாசையும், நரகத்தையும்விட அதிக தீமையானது.
பாவத்தைவிட நமக்கு அதிக தீங்கை ஏற்படுத்தக்கூடியது எதுவும் இல்லை. பாவம், நமக்கு துன்பத்தையும், மரணத்தையும், பிசாசையும், நரகத்தையும்விட அதிக தீமையானது.
பாவகரமான வாழ்வியல் முறை நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்று நாம் நினைத்தால், நாம் பெரியளவில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
(2 இராஜாக்கள் 15:1-7; 2 நாளாகமம் 26)
2 இராஜாக்கள் நூலை எழுதியவர் இதன் ஆரம்ப அதிகாரங்களில் எல்லாம் இஸ்ரவேலின் இராஜாக்களைப் பற்றியே அதிகமாக விளக்கிவந்திருக்கிறார்.
(2 இராஜாக்கள் 15; 2 நாளாகமம் 27)
2 இராஜாக்கள் நூல் வடதேச இஸ்ரவேலுக்கே, நூலின் ஆரம்ப அதிகாரங்களில் முக்கியத்துவம் தந்திருந்தபோதும், இருந்திருந்து யூதாவின் பக்கமும் தன் கவனத்தைச் செலுத்துவதைக் கவனிக்க முடிகிறது.
2 இராஜாக்கள் 14:23-29 பழைய ஏற்பாட்டு நூலான 2 இராஜாக்களில் நாம் கவனித்து வருகின்ற விஷயங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதென்று நம்புகிறேன்.