உலகத்தில் துன்பங்கள் தொடர்ந்து நிகழ்வதற்கு யார் காரணம்? இது பலரும் கேட்டு வரும் கேள்வி. கடவுளை அறியாதவர்கள் அதற்கு எவரும் காரணமில்லை என்பார்கள்;
உலகத்தில் துன்பங்கள் தொடர்ந்து நிகழ்வதற்கு யார் காரணம்? இது பலரும் கேட்டு வரும் கேள்வி. கடவுளை அறியாதவர்கள் அதற்கு எவரும் காரணமில்லை என்பார்கள்;
கோவிட் பிரச்சனையை ஓரளவுக்குத் தாங்கிச் சுமந்து அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விதை முளைத்துத் துளிர்விட ஆரம்பித்திருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக ரஷ்யா உக்கிரேனைச் சுற்றிவளைத்துப் போர்தொடுத்து அதன் அரசைக் கவிழ்க்கும் தன்னிச்சையான அராஜகச் செயலைச் செய்திருக்கிறது.
தலைப்பை வாசிக்கும்போதே என்னடா, ஜெயமோகனைப் பற்றி கிறிஸ்தவ இதழான நம்மிதழில் ஏன் எழுதவேண்டும், நமக்கும் அவருக்கு என்ன தொடர்பு என்ற சிந்தனையெல்லாம் உங்களுக்கு எழலாம். அவரைப்பற்றி எழுதுவதற்குக் காரணமிருக்கிறது.
சிறு வயதில் இருந்தே என் தந்தையைப் பார்த்தும், எனக்குப் பள்ளி ஆசிரியர்களாக இருந்த சில இலக்கியவாதிகளின் செல்வாக்காலும் நான் வாசிக்கும் வழக்கத்தை வளர்த்துக்கொண்டேன். அக்காலத்தில் வாசிப்பு எனக்கு இனிப்பு சாப்பிடுவது போல் இருந்து வந்தது.