பல வருடங்களுக்கு முன்பு என் நாட்டில் எனக்கு ஒரு தொலை பேசி செய்தி வந்தது. தொடர்பு கொண்டவர் தமிழ் வேதாகமம் ஒன்று வேண்டுமென்றும், சுவிசேஷ செய்தியை விளக்கும் கைப்பிரதி வேண்டும் என்றும் கேட்டார்.
பல வருடங்களுக்கு முன்பு என் நாட்டில் எனக்கு ஒரு தொலை பேசி செய்தி வந்தது. தொடர்பு கொண்டவர் தமிழ் வேதாகமம் ஒன்று வேண்டுமென்றும், சுவிசேஷ செய்தியை விளக்கும் கைப்பிரதி வேண்டும் என்றும் கேட்டார்.
யாரை, எதை நம்பமுடியவில்லை என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள், புரியும். இதில் தமிழில் வேதமொழியாக்கத்தைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். அது எப்போதுமே என் மனதை உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்.
கர்த்தருடைய சத்தியத்தைத் தாங்கி வரும் வேதத்தைப் பற்றிய நம்முடைய அறிவும், அணுகுமுறையும் எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். அதாவது, வேதத்தை எப்போதும் தேவபயத்தோடு அணுகுவது அவசியம்.
மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. இதில் வரும் ‘குதிர்’ என்ற வார்த்தை படிப்படியாக மாறிப் பின்னால் ‘குதிரை’ என்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பரிசுத்த வேதாகமம் பற்றிய நம் நம்பிக்கைகள் எவ்வாறாக இருக்கவேண்டும் என்பதைப் பத்து அம்சங்களாகத் தந்திருக்கிறேன். சுருக்கமாக மனதிலிருத்திக்கொள்ள இது உதவும்.