போதகர் ஆர். பாலா அவர்கள் சுவிசேஷம், சிறப்பு கூட்டங்கள், அவைகளில் பேசிய பிரசங்கங்களின் தொகுப்புகள்.
போதகர் ஆர். பாலா அவர்கள் சுவிசேஷம், சிறப்பு கூட்டங்கள், அவைகளில் பேசிய பிரசங்கங்களின் தொகுப்புகள்.
திருமறை தீபம் காலாண்டு இதழில் உள்ள கட்டுரைகளை, அனைவரும் கேட்கும் படியாக ஒலி வடிவில் வாசித்து அதை காணொளியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேதாகமம் போதிக்கும் மெய்யான மனந்திரும்புதல் என்றால் என்ன என்பதை இந்த காணொளி தொடர்கள் போதிக்கின்றன.
இந்த காணொளிகள் 2 இராஜாக்கள் புத்தகத்தின் விளக்க பிரசங்கங்களின் தொடர்கள்.
இன்றுவரை கிறிஸ்தவத்தில் சில பகுதிகள் சிக்கலாகவே இருந்து வருகிறது. அந்த சிக்கலான வேத பகுதிகளை வேத வசனங்களின் அடிப்படையில் வேத கண்ணோட்டத்தில் விளக்குகிறது.