இந்த காணொளிகள் 2 இராஜாக்கள் புத்தகத்தின் விளக்க பிரசங்கங்களின் தொடர்கள்.
ஒரு விதவையின் விசுவாசம்
சூனேமியப் பெண்ணின் சுயநலமில்லாத சேவை
விடாப்பிடியான விசுவாசம்
பானையில் மரணம்
விசுவாசம் இல்லாத நாட்டில் விசுவாசம்
ஹீரோவா! அல்லது வில்லனா!
கிருபைக்கு விலை பேசிய கேயாசி
ஏறிய கட்டிலிலிருந்து இறங்காமல் போனவன் (2 இராஜாக்கள் 1:1-18)
சீரியாவுக்குப் போகிறது சுவிசேஷம் (2 இராஜாக்கள் 5:1-15)
எலியாவின் முடிவும், எலிசாவின் ஆரம்பமும் (2 இராஜாக்கள் 2)
நடிப்பா? நம்பக்கூடிய மனந்திரும்புதலா? (2 இராஜாக்கள் 5:15-19)
கர்த்தருக்கு லேசான காரியம் - 2 இராஜாக்கள் 3:5-27
யோராம்: ஆகாபைப்போல அல்ல; ஆனால் . . . ! (2 இராஜாக்கள் 3:1-3)
சாபம் அகன்றது; கிருபை மலர்ந்தது - 2 இராஜாக்கள் 2:19-22
'கோடரி சொல்லும் கதை' (2 இராஜாக்கள் 6:1-7)
இஸ்ரவேலைக் காத்த அரண் (2 இராஜாக்கள் 6:8-23)
பாசத்தையும் பறித்த பசிக்கொடுமை (2 இராஜாக்கள் 6:24-7:2)
நான்கு குஷ்டரோகிகள் (2 இராஜாக்கள் 7:1-20)
காக்கும் வல்ல தேவன் (2 இராஜாக்கள் 8:1-6)
கண்ணீரோடு வரும் கர்த்தரின் கோபம் (2 இராஜாக்கள் 8:7-15)
சீரழித்தது சிலை வணக்கப் பண்பாடு (2 இராஜாக்கள் 8:16-29)
பழிவாங்கும் கர்த்தர் (2 இராஜாக்கள் 9:1-10)
தொடருகிறது தேவராஜ்யம் (2 இராஜாக்கள் 11)
யோவாஸ் - நல்ல ஆரம்பம் - பகுதி 1 (2 இராஜாக்கள் 12)
யோவாஸ்: மோசமான முடிவு - பகுதி 2
தண்டனையும் கிருபையும்
விசுவாசமுள்ள ஊழியம்
இரட்சிக்கும் அம்பு
எலிசா போனாலும் யெகோவா இருக்கிறார்
வார்த்தை தவறாதவர்
அழிவுக்கு முன் வரும் அகந்தை
வரலாற்றில் கர்த்தரின் இறையாண்மை
உசியா: ஆணவத்தால் வந்த அழிவு
யோதாம்: விசுவாசமுள்ள வாழ்க்கை
அதிரடியாய் வந்த அழிவு
இக்கரைக்கு அக்கரை பச்சையா?