ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணம் ஒரு பியூரிட்டன் இலக்கியம். அநேகருக்கு அதுபற்றிய புரிதல் இல்லை. காரணம், வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடையாளமே இல்லாததொரு கிறிஸ்தவம் நம்மினத்தில் இருந்து வருவதுதான்.
ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணம் ஒரு பியூரிட்டன் இலக்கியம். அநேகருக்கு அதுபற்றிய புரிதல் இல்லை. காரணம், வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடையாளமே இல்லாததொரு கிறிஸ்தவம் நம்மினத்தில் இருந்து வருவதுதான்.
2 இராஜாக்கள் 1:1-18 இந்த ஆக்கத்தில் இரண்டு இராஜாக்கள் முதலாவது அதிகாரத்தை நாம் ஆராயப் போகிறோம். தமிழ் வேதத்தில், பழைய ஏற்பாட்டில், முதலாவது இராஜாக்கள், இரண்டாவது இராஜாக்கள் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள்.
2 இராஜாக்கள் 3:1-12 பழைய ஏற்பாடு ஒரு அருமையான வேத நூல். அது ஆண்டவரைப் பற்றி வரலாற்றின் மூலமாக அருமையான போதனைகளை நமக்குக் கொடுக்கிறது.
2 இராஜாக்கள் 2:19-22 இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 2:23-25 வரையிலுள்ள வசனங்களை ஆராய்வோம். இந்த வசனங்களை வாசிக்கிறபோதே மனத்தில் ஒரு பயம் ஏற்படும்.