சத்தியம் ஒன்றே; அதற்குப் பலமுகங்கள் இல்லை. வேதம் சத்தியமாகக் தோற்றமளிக்கும் இரண்டு விளக்கங்களை ஒரு குறிப்பிட்ட சத்தியத்துக்கு அளிப்பதில்லை. அதனால்தான் வேத வசனத்திற்கு ஒரு அர்த்தம் மட்டுமே உண்டு (single sense) என்று சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் சொன்னார்.