இன்றைய கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் ஒரு தெளிவின்மை பரிசுத்த ஆவியானவர் புதிய ஏற்பாட்டில் மட்டுமே செயல்படுகிறார்.
இன்றைய கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் ஒரு தெளிவின்மை பரிசுத்த ஆவியானவர் புதிய ஏற்பாட்டில் மட்டுமே செயல்படுகிறார்.
தமிழ்நாட்டில் வேதபூர்வமான திருச்சபைகளும், வேதபூர்வமான சுவிசேஷ பணிகளும் செய்தவர் சார்ள்ஸ் ரேனியஸ் ஐயர் அவர்கள், அவரைக் குறித்தும், அவர் செய்த பணிகளை குறித்தும் இந்த காணொளிகள் விளக்குகின்றன.
கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு மிக முக்கியமான தலையாயக் கடமை தேவனுக்குள்ளாக பிள்ளைகளை வளர்ப்பது பிள்ளைகள் வளர்க்கிற காரியங்களில் வேதபூர்வமான பாதையை பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும்.
வேதம் போதிக்கும் குடும்ப பொறுப்புகள் எண்ண எண்ண என்பதையும், அதில் கணவனின் பங்கு மனைவியின் பங்கு எண்ண என்பதையும் இந்த காணொளி விளக்குகிறது.
வேதம் போதிக்கும் ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய விசுவாச வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும். என்பதே இந்த காணொளி பிரசங்கம்.