வேதம் போதிக்கும் குடும்ப பொறுப்புகள் எண்ண எண்ண என்பதையும், அதில் கணவனின் பங்கு மனைவியின் பங்கு எண்ண என்பதையும் இந்த காணொளி விளக்குகிறது.
குடும்பம் எங்கிருந்து வந்தது?
குடும்பத்தில் பாவம் நுழைந்தது
குடும்பத்தில் மனைவியின் பொறுப்பு
குடும்பத்தில் கணவனின் பொறுப்பு
நலமாகக் குடும்பம் அமைய நிறைவான தத்துவங்கள்
குடும்பப் பிரச்சனைகளுக்கு நலமான தீர்வுகள்