மத்தேயு 13 ஆம் அதிகாரத்தில் ஒரு உவமையை ஆராய ஆரம்பித்தோம். அந்த அதிகாரத்தில் பல உவமைகள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவது உவமையான விதைக்கிறவனின் உவமையைக் கடந்த இதழில் கவனித்தோம்.
மத்தேயு 13 ஆம் அதிகாரத்தில் ஒரு உவமையை ஆராய ஆரம்பித்தோம். அந்த அதிகாரத்தில் பல உவமைகள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவது உவமையான விதைக்கிறவனின் உவமையைக் கடந்த இதழில் கவனித்தோம்.
2 இராஜாக்கள் 1:2-22 இந்த ஆக்கத்தில் நாம் 2 இராஜாக்கள் 2:1-22 வசனங்கள்வரை சிந்திப்போம். கடந்த ஆக்கத்தில் பார்த்த முதலாவது அதிகாரத்தைப் போலவே இந்த இரண்டாம் அதிகாரமும் மிகவும் அதிரடியாக ஆரம்பிக்கிறது.
– அறிமுகம் – பவுல் ரோமருக்கெழுதிய நிருபத்தை இப்போது சபையில் பிரசங்கம் செய்து வருகிறேன். முழு நூலின் வரலாற்று இறையியல் பின்னணியின் அடிப்படையில் தொடர்ச்சியாக வசனம் வசனமாக வியாக்கியானப் பிரசங்கமளிப்பதே என் வழக்கம்.