அதிகாரம் 4 – A.W. பிங்க்
ஒரு பிரசங்கி, தேவனுடைய வார்த்தை அடங்கியிருக்கிற புத்தகமாகிய வேதத்தில் தேறினவனாகவும், அதிலிருந்து புதியவைகளும் பழையவைகளுமாகிய பொக்கிஷத்தை எடுத்துரைக்கும் தகுதியுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
அதிகாரம் 4 – A.W. பிங்க்
ஒரு பிரசங்கி, தேவனுடைய வார்த்தை அடங்கியிருக்கிற புத்தகமாகிய வேதத்தில் தேறினவனாகவும், அதிலிருந்து புதியவைகளும் பழையவைகளுமாகிய பொக்கிஷத்தை எடுத்துரைக்கும் தகுதியுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
இது என்ன, என்று கேட்கிறீர்களா? பொறுங்கள் விளக்கமளிக்கிறேன். நாம் நம்பிப் பயன்படுத்துகிற வேதாகமத்தைப்பற்றியதொரு அவசியமான உண்மையைத்தான் இப்போது விளக்கப்போகிறேன்.
அதிகாரம் 5 – A.W. பின்க்
வேதத்தின் எந்தவொரு பகுதிக்கும், நாம் தரும் விளக்கம் வேதத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள போதனைகளோடு கண்டிப்பாக ஒத்திசைந்திருக்க வேண்டும் என்று நாம் கூறுவது (Analogy of Faith), சாதாரணமானதாகவும், யதார்த்தமானதாகவும் தோன்றலாம்,
இந்த ஆக்கம் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றியது. அதிலிருந்தே நாம் கிறிஸ்தவ இறையியல் தொடர்பான எதையும் கற்க ஆரம்பிக்க வேண்டும். பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் தவறாக இருக்குமானால் நாம் வேதபூர்வமான கிறிஸ்தவர்களாகவோ, சபையாகவோ இருக்கமுடியாது.
“பொருள் விளக்கம்” (Interpretation) என்ற வார்த்தை தீர்க்கமானதும், விரிவானதுமான அர்த்தத்தைத் தன்னில் கொண்டுள்ளது. தீர்க்கமானது என்கிறபோது அது ஒரு பத்தியின் இலக்கண ரீதியிலான அர்த்தத்தை அழுத்தமாக விளக்குகிறது.