தலைப்பைப் பார்த்தவுடன் காந்தித் தாத்தாவின் மூன்று குரங்கு பொம்மை நினைவுக்கு வருகிறதா? ஆண்டவரை அறியாத பெரியவர் காந்திகூட இந்த விஷயத்தில் நம்மோடு ஒத்துப் போகிறார்.
தலைப்பைப் பார்த்தவுடன் காந்தித் தாத்தாவின் மூன்று குரங்கு பொம்மை நினைவுக்கு வருகிறதா? ஆண்டவரை அறியாத பெரியவர் காந்திகூட இந்த விஷயத்தில் நம்மோடு ஒத்துப் போகிறார்.
குடும்பத்திற்கு தலைவன் கணவன், குடும்பத்திற்கு விளக்கு மனைவி என்று பார்த்தோம். குடும்பம் சிறக்க கணவனும் மனைவியும் எம்முறையில் கூடி வாழ வேண்டுமென்று வேதம் போதிக்கும் போதனைகளை இதுவரை ஆராய்ந்துள்ளோம்.
குடும்பத்திற்குத் தலைவன் கணவன் என்று முந்தைய ஆக்கத்தில் பார்த்தோம். கணவன் குடும்பத் தலைவன் என்றால், மனைவியைக் குடும்ப விளக்கு என்று கூறுவது நியாயமே. மனைவி குடும்பத்தில் விளக்கைப்போல ஒளியேற்றி வைக்க வருபவள்.
குடும்பம் பல அங்கத்தவர்களைக் கொண்டது. கணவன், மனைவி, பிள்ளைகள் என்று அமைந்துள்ள குடும்பம் நல்ல நிலையில் சீராக வாழ்ந்து வளர வேண்டுமானால் அது ஒழுங்காக ஓடும் நீரோடைபோல் கட்டோடு, அமைதியாக ஓட வேண்டும்.
கிறிஸ்தவர்கள் மத்தியில் குடும்பவாழ்க்கையில் பல தவறுகள் ஏற்படுவதற்கான பிரதான காரணம் குடும்பத்தைப்பற்றியும், குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் வேதபூர்வமான அறிவைக் கொண்டிராததுதான்.