குடும்பம் ஒரு ஆலயம் என்று கூறி குடும்பத்தை ஆலயத்திற்கு ஒப்பிட்டு நமது பெரியோர்கள் பேசியுள்ளார்கள். தேவனை அறியாத மக்கள் மத்தியிலும் குடும்பத்தின் பெருமை உணரப்பட்டு அதற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த இதழ் குடும்ப இதழாக மலர்ந்திருக்கிறது. இதழில் அனைத்து ஆக்கங்களும் குடும்பத்தின் வெவ்வேறுபட்ட அம்சங்களை அலசுவதாக இருப்பதைக் கவனிப்பீர்கள்.
2 இராஜாக்கள் 2:19-22 இந்த வேதப்பகுதியில் தேவனுடைய கிருபை எவ்வாறு சபிக்கப்பட்ட எரிகோவை வந்தடைந்தது என்பதை நாம் ஆராயவிருக்கிறோம்.
புதிய வருடம் (2025) உதயமாகியிருக்கிறது. நினைவலைகளைப் புரட்டிப் பார்க்கிறபோது பல்வேறு கனவுகளோடு 2024ஐ எதிர்கொண்டிருக்கிறோம். நாம் நினைத்தவை நடக்கவில்லை; நினையாதவைகள் நடந்திருக்கின்றன.