“பாவம் பொல்லாதது” நூல் எனது கரத்தில் கிடைத்திருப்பதைக் கர்த்தருடைய பராமரிப்பின் ஆச்சரியங்களின் வரிசையில் எனக்கு கிடைத்த மற்றொரு புதையலாகப் பார்க்கிறேன்.
“பாவம் பொல்லாதது” நூல் எனது கரத்தில் கிடைத்திருப்பதைக் கர்த்தருடைய பராமரிப்பின் ஆச்சரியங்களின் வரிசையில் எனக்கு கிடைத்த மற்றொரு புதையலாகப் பார்க்கிறேன்.
திருமறைத்தீபம் 1995ல் முதல் முறையாக வெளிவந்தபோது ஆசிரியரோ அவரைச் சார்ந்த சபையோ இதழ், முப்பதாவது வருடத்தை எட்டும் என்று எண்ணிப் பார்த்ததில்லை. கர்த்தரின் அளப்பரிய கிருபையால் 2024ல் இதழ் தன் 30ம் வருடத்தை ஆரம்பிக்கிறது. நினைத்துப் பார்க்கிறபோது இந்த இலக்கியப் பயணம் பெரும் மலைப்பை உண்டாக்குகிறது.
போலிப்போதனைகளுக்கு விலகி நில்லுங்கள் என்ற தலைப்பின் கீழ் வந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, எனக்குள் நெடுங்காலமாக இருந்த ஒரு கேள்விக்கும் விடை கிடைத்தது,
அனைத்துக் கிறிஸ்தவர்களும் வாசிக்க வேண்டிய அவசியமான நூலிது. ஒருவேளை தற்போது உங்களிடம் இப்புத்தகம் இருக்குமானால் உடனே பக்கம் எண் 123 ஐ வாசியுங்கள்.
கருத்துரை: ஷேபா மிக்கேள் ஜார்ஜ் (மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து) “சிக்கல் எது என்று அறிந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்துவிடும்” என்பது பழமொழி. அது போல, ஆர்மீனிய, பெலேஜியனிச, செமி-